என்சிஐஎஸ் · சீ.11, எபி.24
ஹானர் தை ஃபாதர்
குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதிகள் தங்கவைக்கப்படும் ஒரு இரகசிய காவல் தளமாகிய அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்பட்ட தீ, விபத்தா அல்லது தப்பித்துச்சொல்ல செய்யப்பட்ட சதியா என்று என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யவேண்டும். இதற்கிடையில், கிப்ஸ் தன்னுடைய தந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டு தான் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த வீட்டிற்கு போகிறார் இதனுடன் 11வது சீசன் முடிகிறது.