சூப்பர்நேச்சுரல் · சீ.13, எபி.12
பலதரப்பட்ட வில்லன்கள்
ஒரு ஜோடி சூனியக்கார சகோதரிகள் சக்திவாய்ந்த மந்திரங்கள் உள்ள ஒரு புத்தகத்தை வின்செஸ்டர்களிடமிருந்து திருடியபோது, சாமுக்கும் டீனுக்கும் எதிர்பாராத ஒரு கூட்டாளியிடமிருந்து உதவி கிடைக்கிறது - இறப்பிலிருந்து திரும்பி வந்து விட்ட ரொவீனா (ரூத் கானெல்) !