லெகசீஸ் · சீ.2, எபி.6
அது எனக்கு நினைவில் இல்லை
ஹோப் மற்றும் லிஸ்ஸி, தாங்கள் மறைத்து வைத்த ரகசியங்களால் தாங்கள் உண்மையை தேடும் ராட்சசனின் இலக்காக மாறியிருக்கக் கூடும் என பயப்படுகிறார்கள். அதேசமயம், எம்ஜி, காலேப் மற்றும் கிம் ஒரு கூட்டணியை தேடுகிறார்கள்.