தி மிடில் · சீ.2, எபி.14
வாலண்டைன்’ஸ் டே II
காதலர் தினம் நெருங்குகிறது, ஆக்ஸிலின் புதிய-பொருத்தமான- புதிரான தோழியினை ஈர்ப்பதற்காக, ஒரு சிறந்த உணவகத்தைக் கண்டுபிடிக்கத் தன்னோடு வந்து உதவும்படி தன் அம்மாவிடம் கோரினான் ஆக்ஸில்; இதனால் ஃப்ரான்கி மகிழ்ச்சியடைந்தாள், மனம் எக்களிப்புற்றாள்.