Madam Secretary · சீ.3, எபி.16
ஸ்வெப்ட் அவே
உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தலாய் லாமாவை எலிசபெத் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் காரணமாக 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய காலநிலை உடன்படிக்கையில் சீனா பங்கேற்க மறுக்கிறது. இதனால் நிலைமை சிக்கலாகிறது. மேலும், ஹென்றி தனது உளவாளி குறித்து கவலைப்படுகிறார். மேலும் தனது மகளின் கஸ்டடி ஒப்பந்தத்தை அப்பி வழங்கிய போது ஜே ஆச்சரியமடைகிறார்.