ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.6, எபி.2
பாஷோல்
நெருக்கடி நிறைந்ததும், உலகளாவிய போட்டி நிறைந்ததுமான கொடுவா மீன்பிடித் தொழிலில் கொடிகட்டி பறந்த மீனவர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த கொலைக்குற்றச்சாட்டில் ஜேனும், மவுராவும் சிக்கிக்கொள்கிறார்கள். சூதாட்டத்தில் தோற்றப்பிறகு, ஃபிராங்கீ, அந்த விலையை செலுத்துகிறார்.