ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.8
இழந்தது - கண்டுபிடிக்கப்பட்டது
இரவு விடுதியின் வெளியே ஒரு பெண்ணை கூலிப்படை ஒன்று கொன்றுபோடுகிறது. அந்த கொலையைப் பார்த்த ஒரு இளவயது சாட்சியைத் தேட, கடிகாரத்தைவிடவும் வேகமாக அந்த குழு வேலை செய்கிறது. துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்போகும் பாதையில் தன்னையே நிறுத்துகிறாள் ஜேன்