தி குட் வைஃப் · சீ.1, எபி.22
ஹைப்ரிஸ்டோஃபிலியா
சுய பாதுகாப்புக்காக, தனக்கு கைவிலங்கிட்ட ஒரு பெண்ணைக் கொன்றதாகக் கூறும் ஒருவன் சார்பாக வாதாட அலிசியா கட்டாயப்படுத்தப்படுகிறாள். இதற்கிடையில், பீட்டரின் குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதற்கான முயற்சிகளை எலி கோல்ட் தொடர்கிறார்.