தி வாம்பயர் டயரீஸ் · சீ.1, எபி.6
லாஸ்ட் கேர்ல்ஸ்
ஃபிளாஷ்பேக்கில், டாமனுடனான தனது பகை எவ்வாறு தொடங்கியது என்பது உள்பட சால்வடோர் குடும்ப வரலாறு குறித்து எலினாவிடம் ஸ்டீபன் கூறுகிறார். நிகழ்காலத்தில், விக்கியின் எதிர்காலத்தின் கட்டுப்பாட்டை டாமன் உணர்ச்சிவசப்பட்டு தன் கையில் எடுக்கிறார்.