ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.2, எபி.14
பெண்ணே… நடனத்தை நிறுத்தாதே…
நட்சத்திர நடன கலைஞரின் தாய், போட்டியின்போது தாக்கப்பட்ட நிகழ்வைத் தொட்ரந்து, இந்த போட்டி நிறைந்த நடன உலகமானது, மிகவும் மோசமான சூழலுக்கு திரும்பிவிட்டது. கோர்சாக்கின் வளர்ப்பு மகன், ஒரு போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறார். லொலிடா டேவிடோவிச் திரும்பி வருகிறார்.