Madam Secretary · சீ.1, எபி.16
டேமர்லேன்
ஜனாதிபதி டால்டனின் நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் அவரின் பதவியைப் பறிக்கக்கூடிய முயற்சியைத் தடுக்கும் நோக்கில் எலிசபெத் ஈரானுக்கு ஓர் இரகசியப் பயணத்தை மேற்கொள்கிறார். மேலும், மார்ஷ்ஷின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையை முடுக்கி விடுகிறார்.