Propeller One-Way Night Coach
விமான போக்குவரத்தின் பொற்காலத்தின் போது, ஹாலிவுட்டிற்குச் செல்வதற்கு, நாட்டின் குறுக்கே நீண்ட தூரம் செல்லும் ஒரு பயணத்தை ஓர் இளம் விமான ஆர்வலரும், அவரது தாயும் மேற்கொள்கின்றனர் - அவர்களது எளிய பயணம் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாறுகிறது. ஜான் டிரவோல்டாவின் திரைப்படம்.