Novocaine
நேதன் கெய்ன் (ஜாக் க்வேட்) எந்த வலியையும் உணர முடியாத ஒரு அரிய மரபணுக் கோளாற்றோடு பிறந்தவன். அவன் கனவுக்கன்னி (ஆம்பர் மிட்தண்டர்) ஒரு வங்கிக் கொள்ளையில் பிணைக் கைதியாகப் பிடிபடும் போது, உணர முடியாத உடல் வலியை எதிர்பாராத பலமாக மாற்றி அவளை மீட்கப் போராடுகிறான்.
