ஹிச்கி
“ஹிச்கி”, டூரெட் நோய்க்குறியுள்ள ஒரு ஆர்வமூட்டும் ஆசிரியர் நைனா மாத்துர் (ராணி முகர்ஜி) பற்றிய கதை. பல நிராகரிப்புகளுக்குப் பின், முழுநேர ஆசிரியராக தன் கனவு வேலையில் சேரும் அவருக்கு பிரச்சனைகளால் தத்தளிக்கும் மாணவர்களின் வகுப்பு தரப்படுகிறது. தன் மாணவர்களின் உண்மைத் திறமையை உணர்த்துவதையும், எதிரான அனைத்து சிரமங்களையும் அவர்கள் எதிர்த்து நிற்பதையும் உறுதி செய்ய நைனா தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும்.
- 60%
