Watch the Sound With Mark Ronson
ஆஸ்கர் மற்றும் கிராம்மி விருது வென்ற தயாரிப்பாளர் மற்றும் கலைஞரான மார்க் ரான்சன், தொழில்நுட்பமும், புதுமையான இசையும் இணைந்ததைப் பற்றி, பால் மெக்கார்ட்னி, டிஜே ப்ரீமியர், சார்லி எக்ஸ்சிஎக்ஸ், டேவ் க்ரோல் மற்றும் க்வெஸ்ட்லவ் ஆகியோர் உள்பட, தன் ஹீரோக்கள் மற்றும் சக கலைஞர்களோடு சேர்ந்து ஆராய்கிறார்.