The Big Conn
கிழக்கு கென்டக்கியில் ஆடம்பரமாக வசித்து வந்தார் வழக்கறிஞர் எரிக் சி. கான்... அமெரிக்க வரலாற்றிலேயே அரை பில்லியன் டாலர்களுக்கும் மேலான அரசாங்க பணத்தில் நடந்த மிகப் பெரிய மோசடியின் மையமாக அப்போது இவர் இருந்தார் என்பதை இரண்டு உண்மைவிளம்பிகள் உணரும் வரை. அந்த கண்டுபிடிப்பும் வெறும் ஆரம்பம் தான்.