Strange Planet
வாழ்க்கை, காதல் மற்றும் நட்பைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியான அதே சமயம் கசப்பான அவதானிப்புகளுடன், மிகவும் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டிருக்கும், நம்முடையது போல அதிக வித்தியாசமில்லாத தொலைதூர கிரகத்திற்கு வரவேற்கிறோம். படைப்பாளர்களான நேத்தன் டபிள்யூ. பைல், டான் ஹார்மன் ஆகியோரிடமிருந்து.