John Lennon: Murder Without A Trial
முதல் முறையாக, ஜான் லெனனின் வாழ்விலும் மரணத்திலும், முக்கிய இடத்தை வகித்த நண்பர்கள், டாக்டர்கள் மற்றும் விசாரணையாளர்கள் உள்ளிட்ட பலரும், கொலைச் சம்பவம் நடந்த இரவு நடந்த விஷயங்களைப் பற்றி, அவர்களுடைய தனிப்பட்ட நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.