Hello Tomorrow!
ஒரு நவீன எதிர்காலத்தில், நிலவில் டைம்ஷேர்களை விற்பதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைகளுக்கு புத்துயிர் அளிக்கும் தீர்மானத்துடன் உள்ள, தனது சக விற்பனையாளர் குழுவை வழிநடத்தி செல்கிறார், ஜாக் பில்லிங்க்ஸ் என்னும் உத்வேகம் மிகுந்த ஒரு விற்பனையாளர்.