வெள்ளை ராஜா
தெரேசா சென்னைக்கு மாற்றல் ஆகி வருகிறார் அங்கிருந்து துறத்தல் தொடங்குகிறது. அவர் அங்கு நடக்கும் போதை தொழிலை அழித்தொழிக்க நினைக்கிறார். தேவா பல கொலைகள் மற்றும் அரசியல் செய்து தன்னை அந்த குழுவின் தலைவனாக நிறுத்துகிறார். அன்று பாவா விடுதிக்கு வந்தவர்கள் இவர்களுக்கு இடையிலான சண்டையில் சிக்குகின்றனர். யார் அங்கே பிழைக்கப் போகிறார்கள்? தேரேசாவால் தேவாவை பிடிக்க முடியுமா இந்தப் போரை நிறுத்த முடியுமா?
