லவ்ஸ்ட்ரக் ஹை
லிண்ட்சி லோஅன் விவரிக்கும் லவ்ஸ்ட்ரக் ஹை ஒரு ரியாலிட்டி ஷோ. இது காதலைத் தேடும் ஒரு யுகே ஒற்றையர் குழுவை, அவர்களின் சொந்த உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்புகிறது. செமஸ்டர் முடிவில், எந்த ஜோடி ப்ராம் ராயல்டியாக முடிசூட்டப்பட்டு $100,000 பரிசை வெல்வார்கள்?
