நோவெலா
வளர்ந்துவரும் திரைக்கதாசிரியர் இசபெல் பெரிய டெலிநாவெலா எழுத விரும்புகிறாள். அவளுக்கு வாய்ப்பு கிடைக்கையில், அவளது வழிகாட்டி, எழுத்தாளர் தடையுள்ள பிரபல திரைக்கதாசிரியர் லாரோ வலென்ட் அவளை ஏமாற்றுகிறார். நிகழ்ச்சியின் ப்ரீமியரில், இசபெல் அவரை எதிர்கொள்ள நினைக்க, அவரது டெலிநாவெலாவின் முக்கிய கதாபாத்திரமாகிறாள். அவளது படைப்புத்திறனை நிரூபித்து, கதையை தன் பக்கமிழுக்க அவளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.