க்ரீக் சாலட்
அசல் திரைப்படமான தி ஸ்பானிஷ் அபார்ட்மென்ட்டில், எராஸ்மஸ் எக்ஸ்சேஞ் மாணவர்கள் சேவியர் மற்றும் வெண்டி (இருவரும் 25 வயது) பார்சிலோனாவில் சந்திக்கின்றனர். 2023 இல், முற்றிலும் புதிய தலைமுறையை சேர்ந்த அவர்கள் மகன் டாம் (26) மற்றும் மகள் மியா (22) ஏதென்ஸில் ஒன்று சேர்கின்றனர். தாய்வழி தாத்தா விட்டுச் சென்ற பரம்பரை சொத்தை பராமரிக்க வேண்டிய அவசியம் டாம், மியாவுக்கு ஏற்படுகிறது.