எல் ப்ரெசிடென்தே: கரப்ஷன் கேம்
ஃபிஃபா என்ற ஊழல் நிறுவனத்தைப் பற்றிய நையாண்டி பார்வையை, எல் ப்ரெசிடென்தே வழங்குகிறது. ஒரு காலத்தில் எளிய விளையாட்டு அமைப்பாக இருந்த ஃபிஃபா, எப்படி ஒரு பெரிய வணிக மற்றும் அரசியல் அதிகார மையமாக மாறியது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் ஜ்வாவ் அவிலாஞ்சும், சிலி கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான, அப்பாவி சிலிக்காரர், செர்ஹியோ ஹாதுவேயும் கதையின் மையமாக உள்ளனர்.
