அதுரா
விசித்திரமான பல நிகழ்வுகள் நீலகிரி பள்ளத்தாக்கு பள்ளியில் நடக்கிறது, அது அனைத்துமே 10 வயது புதிய மாணவனான வேதாந்துடன் தொடர்புடையதாக அமைகிறது. 2007ல் படித்த மாணவர்கள் ரியுனியனுக்காக திரும்பும் போது, 15 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தவறு ஆதிராஜை வாட்டுகிறது. வேதாந்தும் ஆதிராஜும் சந்திக்கும் போது கதை சூடுப்பிடிக்கிறது. பள்ளியில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் அனைவர் உயிருக்கும் ஆபத்தாக அமைகிறது.
