ட்ரான்ஸ்பரென்ட் · சீ.4, எபி.9
அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள பிஃபர்மேன் இல்லத்தில் தங்கியிருக்கும் டேவினா பலவித இடைஞ்சல்களை அனுபவிக்கிறாள். பிஃபர்மேன் குடும்பத்தினர் டெட் ஸீயில் ஆனந்தமாகத் திளைத்திருக்கும்போது அவர்களைச் சந்திக்க வரும் அலி, இஸ்ரேலி சோதனைச்சாவடியில் வழிமறிக்கப்படுகிறாள்.