ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.4, எபி.4
ஹை ஹீல்சில் கொலைகாரன்
அந்திம காலத்தில் ஒரு படுகொலை வழக்கில் மவுரா, ஒரு முக்கிய புள்ளியாக சந்தேகிக்கப்படுகிறாள். அந்த மாலைப் பொழுதை அவளால் நினைவுகூர முடியவில்லை. இங்கே, தன்னுடைய தோழியைக் காப்பாற்றுவதற்கும், தன்னுடைய வேலையைச் செய்வதற்கும் இடையே ஜேன் மிகவும் நெருக்கப்படுகிறாள்.