Madam Secretary · சீ.3, எபி.12
தி டீடூர்
ஆப்பிரிக்காவுக்கு வளர்ச்சி உதவியை வழங்குவதற்காக எலிசபெத்தும், அவரின் ஊழியரும் ஆப்பிரிக்கா செல்கின்றனர். அவர்கள் வருவதற்கு முன்பே அமெரிக்காவுக்கு போட்டியாக சீனர்கள் அங்கு உதவிகளை வழங்குவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.