Madam Secretary · சீ.2, எபி.4
வெயிட்டிங் ஃபார் டலேஜு
ரஷ்யாவுடனான பதற்றத்துக்கு ஜனாதிபதி அளிக்கவிருக்கும் பதிலை ஏற்காததால், ஜனாதிபதியின் நெருக்கமான வட்டத்திலிருந்து எலிசபெத் வெளியேற்றப்படுகிறார். மேலும், ஸ்டீவி மற்றும் ஹாரிசனின் நெருக்கமான படங்கள் உலாவருகின்றன. எலிசபெத்தும் ஹென்றியும் ஊடகங்களிடம் இருந்து தங்களின் மகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலுள்ளனர்.