ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.2, எபி.4
பழுப்புநிற கண்களைக் கொண்ட இளம்பெண்
ஒரு காவல்துறை அதிகாரியின் மகள், அவளின் தம்பியின் கண் எதிரே கடத்தப்படுகிறாள். அந்த இளம்பெண்ணை கண்டுபிடிக்க ஜேன்னும், குழுவும் களத்தில் குதிக்கிறது. ஆனி வெர்ச்சிங் (24) சிறப்பு நட்சத்திரங்கள்