ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.4
மகா ஆபத்தின் காலம்
யாராலும் துளைக்க முடியாத, ஆபத்துகாலத்தில் காப்பாற்றிக்கொள்ள நிலத்தினடியில் கட்டப்பட்ட தன்னுடைய வீட்டில், ஒரு மனிதன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறான். கோர்சாக், ஓய்வு பெற விரும்புகிறார் என்பதை ஜேன், கண்டுபிடிக்கிறார். பிராங்கி, தன்னைப்பற்றியதான ஒரு ரகசியத்தை மறைத்து வைத்துக்கொண்டிருப்பதையும் அவர் கண்டுபிடிக்கிறார்.