ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.1, எபி.7
ஓடவே பிறந்தோம்
போஸ்டன் மராத்தான் போட்டியின்போது ஒருவர் வீரர்களை நோக்கி குறிபார்த்து சுடுகிறார். இதனால், அந்த ஓட்டப்பந்தய களம், ஒரு ரணகளமாக மாறுகிறது. வெகுஜனம் பீதியடையக் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக, இதை ஜேனும், மவுராவும் ரகசியமாக விசாரிக்க வேண்டும். பல்தாஸார் ஜெட்டி, சிறப்பு நட்சத்திரங்கள்