இன்சைட் எட்ஜ் · சீ.3, எபி.8
டெஸ்ட்
பாக்கிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் பத்தின உண்மை என்னனா, விளையாட்டின் பின்னால் இந்த விளையாட்டை செயல்படுத்தும் சக்திகள் வெளியில் இருந்து குறுக்கீடு செய்யுது . வீரர்கள் எதிரணியுடன் களத்திலும் வெளியிலும் போராட வேண்டும்.