டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.3, எபி.2
ப்ரின்சிபல் கல்லாஜெர்'ஸ் லெஸ்பியென் லவர்
ஜாக் பெரிய மார்புடைய தன் சக பள்ளித்தோழி படத்தை வரைந்தது குறித்து உடனே சந்தித்துப் பேச ஜாக்கின் தலைமை ஆசிரியர் ஆலனை அழைக்கிறார். ஆலன் சார்லியின் உதவியை கோரி தொலைப்பேசி செய்தி அனுப்புகிறான். ஆனால், சார்லி பதிலளிக்கவில்லை.