என்சிஐஎஸ் · சீ.12, எபி.2
கில் தி மெசெஞ்சர்
ஒரு கடற்படை லெப்டினென்ட் ஜனாதிபதியுடனான ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார், அந்த பகுதியில் நடைப்பெற்ற வழிப்பறியில் ஏற்பட்ட கொலையா அல்லது உள்நொக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும்