Madam Secretary · சீ.3, எபி.4
தி டிஸ்சென்ட் மெமோ
அங்கோலாவில் நடந்த அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட "டிஸ்சென்ட் மெமோ"வுக்கு எலிசபெத் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் எதிர்வரும் அங்கோலிய தேர்தலின் மீதான ஜனாதிபதி டால்டனின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.