டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.1, எபி.17
தொப்பிகளை அணிந்து இறைச்சியை உண்டார்கள்
ஆலன் மற்றும் ஜூடித் இறந்துவிட்டால், ஜாக்கின் காப்பாளர்களாக அவர்களின் கிறுக்குத்தனமான் உறவினர்களைத் ஆலன் தேர்ந்தெடுக்க, சார்லி அதை தனக்கு அவமதிப்பாக கருதுகிறான். பின்னர், ஆலன் ஏதோ வேலையாக வெளியே செல்ல, ஆலனின் உயிலை நினைத்து இன்னும் கோபத்தில் இருக்கும் சார்லியின் பொறுப்பில் ஜாக்கை விட்டு செல்கிறான். அவர்கள் இருவரும் கூடைப்பந்து விளையாடும்போது, ஜாக் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுக் கொள்கிறான் .