ப்ளூ ப்ளட்ஸ் · சீ.9, எபி.1
தீயுடன் விளையாட்டு
டேனி தனது வீட்டைக் கொளுத்திப் போடுவதற்குப் பொறுப்பாளி என்று கருதும் லூயி டெல்கடோ (லூ டயமண்ட் ஃபிலிப்ஸ்) என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பு உறுப்பினருடன் ஒரு தனிப்பட்ட வழக்கை எடுத்துக்கொள்கிறான். டிஏ அலுவலகத்தில் எரினுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால் டேனி, ஜேமி இருவருமே தங்கள் விசாரணையில் உதவுமாறு அவளிடம் கேட்கும்பொழுது, அது அவளுக்கு ஒரு சவால்மிகுந்த சூழ்நிலையாக அமைகிறது.