Madam Secretary · சீ.3, எபி.1
ஸீ சேஞ்ச்
பஹ்ரெய்னில் உள்ள ஒரு கடற்படைத் தளம் புயலால் பாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை ஒட்டுமொத்தமாக மறுஆய்வு செய்யுமாறு ஜனாதிபதி டால்டனிடம் எலிசபெத் அறிவுறுத்துகிறார். இது அவரின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கக்கூடியதாக அமைகிறது. மேலும், மூன்றாவது சீசன் பிரீமியரின் போது ஜோஸ் கம்போஸ் (கார்லஸ் கோமேஸ்) ஹென்றியை மீண்டும் DIA வுக்கு அழைத்து வர முயல்கிறார்.