தி வாம்பயர் டயரீஸ் · சீ.2, எபி.9
காத்ரீனா
எலீனா கேத்தரீனின் கடந்த காலம் பற்றித் தேடிச் சென்று அவளையே அபாயகரமான நிலையில் கொண்டு போய் வைக்கிறாள். ஜெரேமியும், போனியும் ஆச்சரியமான குடும்ப வரலாற்றைக் கொண்ட்தோர் புதிய மாணவனை (பிரிண்டன் ஜேம்ஸ்) சந்திக்கிறார்கள்.