Madam Secretary · சீ.3, எபி.11
கிப்ட் ஹார்ஸ்
மங்கோலிய அரசாங்கம் எலிசபெத்துக்கு குதிரையை பரிசாக அளிக்கிறது. அதனை ஏற்பதால் ஆசிய நாடுகள் அதிருப்தி கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், அதனை அவர் மங்கோலியாவுக்கு திரும்பக் கொடுக்கக் கருதும்போது அது சர்ச்சையைக் கிளப்புகிறது. மேலும், ஜனாதிபதி டால்டனை தேர்தலில் போட்டியிடச் செய்வதை சாம் இவான்ஸ் எதிர்க்கிறார். மேலும் ரஸ்ஸலின் புதிய இண்டர்னாக ஸ்டீவியின் முதல்நாள் சுவாரஸ்யமாகச் செல்கிறது.