ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.13
நாளைவரைக்கான பாலம்
கொலை குற்றத்தில் சந்தேத்திற்கு உள்ளான வழக்கறிஞரை காப்பாற்ற, ஒரு பாலத்தில் இருந்து குதிக்கிறாள் ஜேன். தன்னுடைய உற்ற தோழியை இழந்ததால், மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறாள் மவுரா. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, விசாரணைக்குழுவானது விசாரணையை புதுப்பிக்கிறது.