ஸ்மால்வில் · சீ.10, எபி.2
ஷீல்ட்
லூயிஸ் எகிப்து கிளம்பிச் சென்றதும், அவளுடைய இடத்தில் காட் க்ரான்ட் என்ற புதிய செய்தியாளரை பணியமர்த்துகிறது டெய்லி பிளானட். கொலைகாரன் டெட்ஷாட் க்ரான்ட்டைக் குறிவைக்கிறான். ஆனால் அவன் தி ப்ளர்ருக்காக மறைமுகத் திட்டம் ஒன்றை வைத்திருக்கிறான்.