இன்சைட் எட்ஜ் · சீ.3, எபி.2
டெவிலின் நம்பர்
வரவிருக்கும் சர்வதேச தொடர்களுக்கான ஏலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற ஒரு சூழ்ச்சி நடவடிக்கை நடந்து வருகிறது. கடந்த கால சம்பவங்களின் வெட்ட வெளிச்சம் ஆனதுனால, வாயுவும் ரோகினியும் கட்டியெழுப்பிய வாழ்க்கையை அழிக்க அது அச்சுறுத்துகிறது.