ப்ளூ ப்ளட்ஸ் · சீ.5, எபி.12
இல்லம் இனிய இல்லம்
தன் அத்தையை தனது காதலனே கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டிய, வீடற்ற இளம்பெண்ணை ஜேமி கண்டறிந்த போது, டேனியையும் அதில் ஈடுபடுத்துகிறார். இதற்கிடையில், ஊழல் நிறைந்த ஒரு அதிகாரி தொடர்புடைய வழக்கிற்கு எரினை மெக்காய் மாற்றிவிடுவதால் அவள் கோபம் கொள்கிறாள்.