Madam Secretary · சீ.4, எபி.21
புரோடோகால்
இலட்சக்கணக்கானோரை கொல்லக்கூடிய வெள்ளத்தை மத்திய கிழக்குப் பகுதியில் உருவாக்குவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கும்போது, ஒரு அருகாமை நாட்டின் அணையை மூடுவதற்கு எலிசபெத் முயல்கிறார். மேலும், ரஸ்ஸலின் மனஅழுத்தத்தை சமாளிக்க உதவும் ஒரு செயல்பாட்டைக் கண்டறியும் வேலை ஸ்டீவிக்கு கொடுக்கப்படுகிறது.