இன்சைட் எட்ஜ் · சீ.1, எபி.4
ராங் ஃபூட்
”Mumbai Mavericks’ அணியினர் ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் தவனின் திட்டம் நனவாகும் நேரம் நெருங்குகிறது. வாயு ராகவனுக்கும். மீராவுக்கும் இடையே சமாதானம் ஏற்படுகிறது. அரவிந்த் புதிய சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடுகிறது.