தி குட் வைஃப் · சீ.4, எபி.9
திருமணதிற்கு வக்காலத்து
அலிசியா, டயானே தங்களது கையில் உள்ள கடைசி வழக்கில் ஒரு புகழ் பெற்ற பரந்த மனப்பான்மையுடைய வழக்கறிஞர் உதவியைப் பெற ஒப்புக்கொள்கின்றனர், ஆனால் அவர் தங்கள் கட்சிக் காரரின் நன்மை பற்றி நினைக்க மாட்டார் என்பதை விரைவில் தெரிந்து கொள்கின்றனர். இதற்கிடையில், அலிசியா மற்றும் அவரது சகோதரர் ஓவன் ஆகியோரிடமிருந்து தார்மீக மற்றும் சட்டப்பூர்வ ஆதரவைக் கேட்டு அலிசியாவின் தாய் தேங்க்ஸ்கிவிங்க்கு வருகை தருகிறார்.