Madam Secretary · சீ.1, எபி.20
தி நேசஸரி ஆர்ட்
ஹென்றி ரஷ்யாவில் அடிப்படைவாதம் தொடர்பான ஓர் உரையை நிகழ்த்துகிறார். ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கடல் பகுதியில் மாயமாகிறது. இதனால் எலிசபெத் தந்திரமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மேலும், ஸ்டீவி தனது பழைய பாய்பிரெண்டிடம் இருந்து பிரிகிறாள்.