Madam Secretary · சீ.1, எபி.18
தி டைம் இஸ் அட் தி ஹேண்ட்
பொலீவியாவின் டூம்ஸ்டே கல்ட்டின் தலைவர் பிணையக் கைதியாக பிடிக்கப்படுகிறார். எலிசபெத் அந்தத் தலைவருடனான பேச்சுவார்த்தையில் நடுநிலையான தீர்வை எட்ட முயலுகிறார். இதனிடையே, எலிசபெத்தும் ஹென்றியும், ஸ்டீவியின் பழைய பாய்ஃபிரெண்டை சந்திக்கின்றனர்.